மாற்று மத தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம், சார்பாக 26/05/12 அன்று காரைக்கால் அரசு மருத்துவ மனை சித்த மருத்துவர் டாக்டர் தியாகராஜன் MD (siddha)அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் , இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் மற்றும் திருக்குர் ஆன் தமிழாக்கம் ஆகிய நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் .
நிரவி கிளைசார்பாக கோடைக்கால பயிற்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளைசார்பாக இரண்டு கட்டமாக கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது
முதல்கட்டமாக -ஏப்ரல் 26 முதல் மே 5 வரை ---20 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்றது .
இரண்டாம் கட்டமாக --மே 6 முதல் 21 மே வரை 117 மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் .
காரைக்கால் மாவட்டம் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக 19/05/12அன்று இரவு 8.30 மணிக்கு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது .
சிறப்புரை : 1)அப்பாஸ் அலி misc (தலைப்பு-நபித்தோழர்களும் சத்திய கொள்கையும்
2)இப்ராஹிம் உமரி (தலைப்பு --சீரழியும் சிறுவர்களும்,பொறுப்பு இல்லாத பெற்றோர்களும்
ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர் ,அல்ஹம்துலில்லாஹ் .
Subscribe to:
Posts (Atom)







